12-21-2005, 02:58 PM
Luckylook Wrote:Vasampu Wrote:லக்கிலுக் ஏனைய்யா சாக்ரடீசைக் கேவலப் படுத்துகின்றீர்.
சரி.... சரி.... இவர் பெரிய ஜெயவர்த்தனே.... இது சரியா?
அந்த அளவு அறிவு கிடையாதுங்கோ. உங்கள் பிரதமரை முட்டாள் ஆக்கி. வீரத்தை காட்ட வைச்சவரில்லோ!
அண்டைக்கு துப்பாக்கியால அடிக்கும் போது சொறி சேர் எண்டவுடன் நோ பிரப்ளம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டு போன கனவான்கள்
[size=14] ' '

