12-12-2003, 04:02 PM
கடி
மழைபெய்யும்போது ஏன் யன்னலால் எட்டிப்பார்க்கிறோம்
சுவரால் பார்க்கமுடியாதபடியால் யன்னலால் எட்டிப்பார்க்கிறோம்
..............................................
விமானத்தில் ஒரு அரசியல் வாதி
பயணம் செய்து கொண்டிருந்தார்
பறக்கும் பொழுது பக்கத்தில் இருந்தவரைப்பார்த்து சொன்னார் நான் 100 ரூபாவை கீழே வீசினால் இந்தக்கிராமம் சந்தோசப்படும் என்று அப்பொழுது
பக்கத்தில் இருந்தவர் சொன்னார்
உம்மை தூக்கி கீழே போட்டால்
இந்த நாடே சந்தோசப்படும் என்று