06-22-2003, 10:54 AM
ஆய்வுகள் இப்போது புதிய கண்களோடு பார்க்கப்படுகின்றன..முன்னர் விகரைகள் எள்றால் சிங்களவர்கள் என்பார்கள்.இப்போது தமிழ் பௌத்தர்கள் பற்றியும் நிறையவே ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன..எனவே விகாரை என்றால் சிங்களவர்களினுடையதென்று அர்த்தமல்ல
