12-12-2003, 03:41 PM
பாடசாலைக்கு சென்று வந்த மாணவன் தகப்பனை பார்த்து
சிரித்துகொண்டே இருந்தான் தகப்பன் கேட்டார் ஏன் என்னைப்பார்த்து சிரிக்கிறாய் என்று
அதற்கு மகன் சொன்னான் நான்
இந்தகொப்பியில் 100 தரம் நான் ஒரு கழுதை என்று எழுதச்சொல்லி
ரீச்சர் சொல்லிவிட்டார் தகப்பன் கேட்டார் அதற்கு ஏன் என்னைப்பார்த்து சிரிக்கிறாய் என்று
அதற்கு மகன் சொன்னான்
நான் ஒரு கழுதை என்று 100 தரம் எழுதிவிட்டு உங்கள் கையொப்பத்தை வைக்கும்படி ரீச்சர் சொல்லிவட்டார் அதனால் தான் சிரிக்கிறேன் என்று
.....................................................
ஒரு விருந்துபசாரத்திற்கு வரும்படி
ஒரு தமிழனையும் ஒரு நெதர்லாந்து
காரனையும் ஒரு பிரன்சுகாரனையும் அழைத்திருந்தார்கள்
சென்ற நெதர்லாந்து காரன் புூக்களை வாங்கிச்சென்றான் பிரன்சுகாரன் விலையுயர்ந்த வைனை எடுத்துசென்றான் அங்கு
கொடுப்பதற்கு தமிழனோ வானொன்றை வாடகைக்கு அமர்த்தி தனது குடும்பம் முழுவதையும் அழைத்துசென்றான்

மகன் தாயைப்பார்த்து கேட்டான்
அப்பாவின் தலை ஏன் வழுக்கையாக உள்ளது என்று
தாய் சொன்னா மகனைப்பார்த்து
கெட்டிக்கார ஆட்களுக்கு அப்படித்தான் இருக்கும்மென்று
அப்ப தாயைப்பார்த்து கேட்டான்
உங்களுக்கு ஏன் இவ்வளவு தலைமயிர் இருக்குதென்று
?????????????