Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னித்துவிடு....மன்னிக்கிறேன்...
#1
உன்னை அதிகமாக காதலிப்பதிற்கு மன்னித்துவிடு
என்னை உனக்கு பிடிக்காமல் போனதிற்கு மன்னிக்கிறேன்

என் இதயத்தின் வேண்டுகோள்களை மன்னித்துவிடு
அதை நீ செவிமடுக்காததிற்கு நான் மன்னிகிறேன்

உன்னை உயர்வாக வைத்ததிற்கு மன்னித்துவிடு
என்னை ஆழ தள்ளியதிற்கு மன்னிக்கிறேன்

உன்னை பிரியமுடியாமல் தவிப்பதிற்கு மன்னித்துவிடு
பிரிய எண்ணிய உன்னை மன்னிக்கிறேன்

நம்பிக்கையையும் கனவுகளையும் சுமந்ததிற்கு மன்னித்துவிடு
மன்னிகிறேன் அனைத்தயும் நீ நெஞ்சோடு நசித்ததிற்கு



!
--
Reply


Messages In This Thread
மன்னித்துவிடு....மன்னிக்கிறேன்... - by kpriyan - 12-21-2005, 12:40 PM
[No subject] - by Snegethy - 12-21-2005, 03:14 PM
[No subject] - by Rasikai - 12-21-2005, 03:59 PM
[No subject] - by அனிதா - 12-21-2005, 04:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)