Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம்
#1
இலங்கையின் வான்வெளியின் எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம் விமானப்படை தளபதி
20.12.2005 (திவயின பத்திரிகை)


வான் வெளியில் எந்த ஒரு எல்லைகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாமையினால் இலங்கையின் வான் வெளியில் எந்த ஒரு பகுதியிலும் பறக்கக் கூடிய உரிமை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களுக்கு இருப்பதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா தெரிவித்தார்.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என நிலப் பரப்பினை பிரித்து இருந்தாலும் வான் வெளி அவ்வாறு பிரிக்கப்படவில்லை.

எனவே அதன் பூரணமான உரிமை இலங்கை விமானப் படையிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்படாத தரைப் பகுதியின் மேலாக விமானங்கள் செலுத்தப்படுவது போர் நிறுத்த ஒப்பந்தம் மீறலாகாது என்றும் அவற்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதானது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Virakesari
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம் - by Vaanampaadi - 12-21-2005, 12:17 PM
[No subject] - by Birundan - 12-21-2005, 01:08 PM
[No subject] - by தூயவன் - 12-21-2005, 01:37 PM
[No subject] - by AJeevan - 12-21-2005, 02:03 PM
[No subject] - by Thala - 12-21-2005, 02:04 PM
[No subject] - by நர்மதா - 12-21-2005, 02:34 PM
[No subject] - by Selvamuthu - 12-21-2005, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)