12-12-2003, 09:04 AM
இல்லை இலங்கை இறானுவம் எல் கேயிலும் கொம்மிலும் ஓ ஆர்யிலும் வைத்திருந்தார்கள் தற்போது கொம் பறிக்கப்பட்டுவிட்டது அதைத்தான் நான் தகவலாக தந்துள்ளேன் எல்கேயை வைச்சு இவ்வளவுகாலமும் இறானுவம் பப்பிளிசிற்றி பெற இல்லை கொம்தான் அவர்களுடைய பேமஸ்ஆன தளம் அது பறிக்கப்பட்டுவிட்டது எல்லாம் ஒரு லிங்கில்தான் இருந்தது இனி கொம் தனிய வரப்போதாம் பொறுத்திருந்து பாருங்கோவன்.

