12-21-2005, 03:02 AM
அப்ப எப்ப கல்யாணம்?. ஒன்று சொல்லுறேன் குறைனினைக்கவேண்டாம், உம்மடகல்யாணத்திலை நீர் வேட்டி அணிவீர்தானே?. இங்கை அவுஸ்திரேலியாவில் சிலதுகள் வட இந்தியா உடையுடன் கல்யாணம் செய்கிறது. நான் என்ற கல்யாணத்திற்கு வேட்டிதான் அணிந்தனான்.

