12-20-2005, 09:11 PM
[size=18]<b>உண்மையில் இது விடயமாக தங்களது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டிய கள நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றது. கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒன்று தான். எனவே தனிநபர் தாக்குதல்கள் அதிகரிக்க கள நிர்வாகமே வழி கோலுகின்றது. அதனால் இனிமேல் பாரபட்சமில்லாமல் இது விடயத்தில் எல்லோரையும அனுமதிக்கட்டும். அப்போதுதான் களம் விரைவில் அசிங்கப்படும்</b>

