12-20-2005, 07:58 PM
ரோகரா!! உண்டியலுடையவனுக்கு ரோகரா!!
வணக்கம்!
தங்களின் கருத்துக்கள் மூலமும், தனிமடல்கள் மூலமும் இவ்வுண்டியலுடையவனின் அற்புதங்கள்/சாகஸங்கள் தொடர வேண்டுமென்ற முடிபிற்கு வந்துள்ளேன்!! அதிலும் குறிப்பாக உங்கள் எல்லோரது கருத்துக்களையும் கவனத்திலெடுத்து ஒரு வரையறைக்குள் பயனத்தைத் தொடர விரும்புகிறேன். "சேறடிக்க முற்படுபவர்களுக்கு மலத்தினால் குளிப்பாட்டு" எனும் கொள்கையுடைய நான், கீழிறங்கி சில கள நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பயனத்தை தொடருகிறேன்!
இதற்கு மேலாக நான் சில யோசனைகளையும் கள நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அதையும் கள நிர்வாகிகளின் முடிபிற்கே விட்டும் விட்டேன்!!
... இத்தொடரவிருக்கும் சாகஸப் பயனத்திற்காக பல சம்பவங்களை, அவற்றிற்கான ஆதாரங்களையும் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளேன்!! விரைவில் உங்களோடு ........
இதில் கூறப்படப்போகும் சம்பவங்கள்/சாகஸங்கள் உண்மைத் தன்மையை அறிய விரும்புவோருக்கு கள நிர்வாகிகளின் அனுமதியுடன் ஆதாரங்களை சமர்ப்பிக்க இருக்கிறேன்!! இல்லை, எவருக்காவது கேள்விகள்/சந்தேகங்கள் இருப்பின் பதிலளிக்கக் காத்திருக்கிறேன். இல்லை, யாராவது என் பயன அனுபவங்களினால் பாதிக்கப்படுவாராயின், அவரின் கருத்துக்களுக்கும் அனுமதிக்கப்பட்டு சுடச்சுட பதிலளிக்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சென்ற தொடர் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்ததாக கேள்விப்பட்டேன்! மகிழ்ச்சி!! அதனாலேயே தொடரவும் விரும்புகின்றேன் ........