12-20-2005, 03:02 PM
இருவிழியண்ணா கவிதை நல்லாருக்கண்ணா......
வெர்ணோனண்ணா சொல்றது உண்மை தான்............சும்மா ஒரே செய்தியத்தான் எல்லா இணையத்தளங்களும் போடுகினம்.....தமிழாக்கள் தங்களுக்குள்ளயே புலம்பி என்னத்த சாதிக்க போயினம்......பிரியோசனமா அநஇதந்த நாட்டில உள்ள மொழில அங்க இருக்கிற மக்களுக்கு எங்கட மக்களின்ர துயரத்த துன்பத்த எடுத்து சொல்லலாந்தானே.....
இங்க வாய்கிழிய தாங்கள் நாட்டுப்பற்றாளர்கள் மாதிரியும்....... ஊரில இருக்கிற எங்கட சனத்துக்காண்டி கண்ணீர் வடிக்கிறவ தாங்கள் மட்டுந்தானெண்டுற மாதிரியும்..... வெளிவேசத்துக்காண்டி கதைக்கிறவை முதலில வெர்ணோனண்ணா சொன்னமாதிரி பிரியோசனமா உத செய்யுங்கோவன்......ஊருக்கு உபதேசம் செய்யிறவை ஒழுங்கா உத செய்யுங்கோவன்.......
குற்றவாளியள அம்பலப்படுத்துகினமாம் தங்களுக்குள்ளயே...... அதுக்கு முதல்ல உங்கட சனத்தின்ர சோகத்த வெளில மற்ற நாட்டு சனத்துக்கு சொல்லலாமே.... இங்க பிறந்து வளந்த பிள்ளையளெல்லாம் தங்கட சிற்றியளில இருக்கிற அமைப்புகளோ சேந்து இங்கத்த சனத்தோட சந்திப்புகள செய்து நாட்டு நிலமையள அவையளுக்கு சொல்லுகினம்......ஆனா உங்க ஊரில இருந்து இடையில வந்த சில கிழடுகள் .....கிழடுகளெண்டா இளங்கிழடுகள் சிலதுகள் மற்றவைக்கு உபதேசம் பண்ணுறதிலயும் மற்றவையில குறை கண்டுபிடிக்கிறதிலயுந்தான் தங்கட நேரத்த எல்லாம் செலவழிக்குத்துகள்.....தாங்கள் ஒழுஙகா ஒண்டையும் செய்தத காணேல.......உந்த இளங்கிழடுகள விட எங்கள மாதிரி சின்ன வயசுக்காரர் எங்கட நாட்டுக்கு தேவையானத நாங்க வாழுற நாடுகளில இருந்து ஒழுங்கா செய்துகொண்டிருக்குிறம்.......எங்கட மக்களின்ர துனஇபங்கள இந்த நாட்டு மக்களுக்கு சொல்றதா இருந்தாலும் சரி.....சுனாமி வந்த நேரத்தில குளிருக்குள்ள கைவிறைக்க காசு சேர்க்கிறதெண்டாலுஞ் சரி.......இப்பிடி எல்லாத்திலயும் எங்கட தரவழியாக்கள் தெளிவாத்தான் இருக்கிறம்........ உந்த இளங்கிழடுகள் எப்ப திருந்துங்களோ தெரியலலலலலலலலலலலலலலலலலலலல....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->