12-20-2005, 02:41 PM
ஹா.... ஹா..... ஹா........ சும்மா அலட்டியே மூண்டு பக்கம் ஓட்டியாச்சே..... சின்னப்பிள்ளத்தனமா எல்லோ இருக்கு.....ஜெயதேவனண்ணா எழுதினதுகள் களத்தில நாகரிகமில்லாமலோ குப்பையாவோ இருந்தபடியாத்தானே மட்டறுத்துனர் அணு்ணாமாரோ அக்காமாரோ தூக்கினவை. அவை தூக்கினது பிழையா இருந்திருந்தா மொனண்ணா திருப்பிக் கொணந்து போட்டிருப்பாரே......இதன் மூலம் நான் சொல்ல வாற செய்தி என்னெண்டா ஜெயதேவன் அண்ணா எழுதுற விசயங்களில யாருக்கும் பிரச்சனையளில்ல எண்டும்.............அவர் அத சரியான முறையில எழுதிப் போட்டா மோகணண்ணா தூக்கமாட்டாரெண்டும் சொல்லவாறன். உதுக்கு மேல சந்தில சிந்து பாடுறவையும் சந்தடி சாக்கில சண்டை போடுறவையும் சத்தம் போடாம...............ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

