12-20-2005, 02:27 PM
முகம்ஸ் திருகோணமலை ஆகிக்காரர் கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சவைதான் போல.அங்க எஞ்சினியர்ஸ் குவாட்டர்ஸ்க்கு பக்கத்தில ஆமி காம்ப் எல்லோ.நான் லீவுக்கு அங்க வந்து நிக்கிறனான்.ஆமிக்காரர் வாசல்ல நிப்பாங்கள் நான் என்ன விட பெரிய சைக்கிளை ஓடிக்கொண்டு வந்தா கேற்றடில வந்து வழியை மறிச்சுக்கொண்டு நிப்பாங்கள்.சொக்லற் நீட்டுவாங்கள்.விட்டாக் காணும் என்று ஓடிடுவன்.
நீங்க அவங்களுக்கு ரெலிபோன் கதைக்க விட்டு தப்பீட்டிங்கள்.எங்கட மாமா மொறட்டுவாவில இருந்து லீவுக்கு வந்து நிண்டவராம்.ஆமிக்காறர் வாகனம் தள்ள வரச் சொல்லக் கூட்டிக் கொண்டு போனவங்கள்.இப்ப 18 வருசமாச்சு இருக்கிறாரா இல்லையெண்டே தெரியாது.

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>