12-20-2005, 02:24 PM
MUGATHTHAR Wrote:ரசிகை நீங்களும் திருகோணமலையிலை மாட்டுப்பட்டிருக்கிறியள் என்ன.....................ஓம் முகத்தார். 4 வருடங்கள் திருகோணமலை வாசம் தான். யாழ்ல சுதந்திரமாக இருந்துட்டு வந்து திருகோணமலைல ஆமிட கட்டுப்பாட்டுல இருக்க ரொம்பவே கஷ்டமாக இருந்துச்சு.
<b> .. .. !!</b>

