12-20-2005, 02:20 PM
சாத்திரியண்ணா வவுனியாப் பக்கம் போனதே இல்லை.
தலையாட்டியளிட்ட நான் ஒருநாளும் மாட்டுப்பட்தில்லை.ஆனால் ஒரு நாள் ஐந்தாம் வகுப்பெனறு நினைக்கிறன் விடிய ஆறு மணிக்கு வகுப்பிருந்தது.வீட்ட விட்ட வெளியல வந்தா நீட்டுக்கு நிறை பேர் குந்தியிருக்கினம் கொஞ்ச ஆமிக்காரர் முன்னால நிண்டு கதைக்கினம்.நாங்கள் நாலு பேர் ரியூசனுக்குப் போகோணும்.அவன் விட்டாத்தானே.ஒரு ஆமி சொன்னான் உங்க எல்லா இடமும் செக்கிங் நடக்குது இண்டைக்கு நீங்கள் இதை தாண்டி போக ஏலாது திரும்ப போங்கோ எண்டு.அண்டைக்கு முக்கியமான வகுப்பு வேற எங்களுக்கு கவலையாப் போச்சு.பிறகு ஒரு நாள் மாலுசந்தியில சுடுபாடு நடந்தது பின்ன பள்ளிக்கூடம் போன பிள்ளையள் எல்லாரையும் மறிச்சுக்கொண்டு போய் கிறவுண்டுல விட்டுட்டாங்கள்.எங்களுக்கு பயம் ..ஒரு நாளும் பள்ளிக்கூட சீருடையோட ஒருதரையும் உப்பிடி மறிக்கிறது இல்லை.
கொஞ்ச நேரத்தில பெடியஙங்கள் எல்லாரையும் தலையதட்டி வரும் வரைக்கும் நிக்கச் சொல்லிப்போட்டு எங்களை வேற பாதையால போகச் சொல்லி விட்டிட்டாங்கள்.

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>