12-20-2005, 01:02 PM
எனக்கு சின்ன வயசில் மாமா பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றில் 2 பாடல்கள் என்னிடம் இல்லை..உங்களிடம் இருக்குமா?
1. ஊரெல்லாம் என் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது, நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை..
2. ஒரு பொன் மாலையில் தமிழ் கீதம் பாடினேன், அதில் நல் வாழ்த்துக்கள் நானும் கூறினேன்...

[b][size=15]
..
..