12-20-2005, 11:01 AM
ரசிகை நீங்களும் திருகோணமலையிலை மாட்டுப்பட்டிருக்கிறியள் என்ன............. நானும் டெலிக்கொமிலை வேலை செய்யேக்கை திருகோணமலை கோட்டைக்குள்ளுக்குத்தான் ரவர் இருக்குது அங்கு நாங்கள் போகேக்கை வெளியிடத்துக்கு கோல் எடுக்க அதுக்கை இருக்கிற ஆமிக்காரன்கள் வருவங்கள் சிலவேளை நாங்கள் நேரம்போனால் முடியாது எண்டுட்டு வந்திடுவம் ஒருநாள் ரவுண்டப் முத்தவெளி ஸ்ரேடியத்துக்கு கொண்டு போட்டாங்கள் லைனிலை போறம் தலையாட்டி சும்மா விட்டுட்டான் ஆனா பக்கதிலை நின்ட ஆமிக்காரன் எங்கள் 2பேரைப் பிடிச்சிட்டான் அவனுக்குதான் நாங்கள் பிறியாக்கோல் குடுக்கேலை பஸ்சுக்கை ஏத்தியாச்சு டக்கெண்டு பக்கத்தில் வந்த டெலிக்கொம் பெடியளுட்டை சொல்லிவிட்டம் அவங்கள் வெளியிலை போய் இன்ஜினியரிட்டை சொல்லி பிரகேடியரோடை டெலிபோனிலை கதைச்சு அவர் வைலைசிலை மசேச்சை குடுத்தபடியால் காம்புக்கு கொண்டு போக முன்னமே விட்டுட்டாங்கள் கடவுள்தான் காப்பாத்தினது.... அதுக்கு பிறகு ஆமிக்காரங்கள் யார் கோல் கேட்டு வந்தாலும் மாட்டன் எண்டே சொல்லுறதேயில்லை..................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

