12-20-2005, 09:34 AM
போர்க்கள வாழ்வு என்பது எவ்வளவு இடர்களின் மத்தியில் நிகழ்கிறது என்பதைப் போராளிகளின் அனுபவத்தோடு தந்த நிஜமோடும் கதைக்கு நன்றிகள்..! நிச்சயம் இப்படியான பதிவுகள் இங்கு அவசியம்..! இலகுவாக நகர்த்திச் செல்லக் கூடிய வாழ்க்கைக் களத்தில் கூட வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடும் மனிதர்கள் நிறைந்த இடத்தில்..போராளிகள்..அதுவும் எங்கள் சகோதரர்கள் சகோதரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவற்றை அவர்கள் தாண்டி வரும், வென்று வரும் நிகழ்வுகளையும் இவர்களுக்கு காட்ட வேண்டும்...!
இவைதான் இங்கு அவசியமான கதைகள்..! காலத்தின் தேவை கருதி தந்த கதைக்கு மீண்டும் நன்றிகள்..!
இவைதான் இங்கு அவசியமான கதைகள்..! காலத்தின் தேவை கருதி தந்த கதைக்கு மீண்டும் நன்றிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

