Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுதான் தமிழ்நாட்டு போலீஸ்
#14
tamilini Wrote:ஐபி அற்றஸ்ஸை கைட் (hide) பண்ணமுடியும் எல்லா அப்படிச்செய்திருந்தா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி... பொதுவா வாறன் ஈமெயில் எப்போதும் அனுப்பும் நேரம் அதனுடன் இணைந்தேவரும்... சோ அனுப்பியவர் என்ன நேரம் அனுப்பினார் எண்ட விபரம் உடனேயே தெரிய வரும்..... (அப்படி இல்லாவிட்டாலும் கண்டு பிடிக்க வளி இருக்கு) எதாவது ஒரு இடத்தில் தாவித்தான்(hop) அந்த மெயில் கட்டாயம் போய்ச்சேந்திருக்கும்.... கட்டாயம் ISP சேவருக்கும் வந்துதான் போய் இருக்கும் அதோடு டொமைன் சேவருக்கும்... ஆகவே எல்லா சேவர்களிலும் அந்த IP கட்டாயம் பதிவாகி இருக்கும் அந்த நேரத்துடன்...

தாவி வந்த சேவரைக் கண்டு பிடிப்பது சுலபம் கண்டு பிடித்தால்... அடுத்தது சேவரிலேயே பதிவாகீயிருக்கும் விடயம்.... என்ன தகவல் போய் இருக்கிறது என்பதும் குறிப்பிட்ட நேரம் வரை பதிவில் இருக்கும்(back up) தேவைப் பட்டால் சரிபாத்துக் கொள்ளலாம்...

இப்போ மெயின் சேவறைக் கண்டு பிடித்தால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த IP யாரால் பாவிக்கப்பட்டது எண்ட விபரம் கண்டு பிடிப்பது கஸ்ரம் இல்லை... அது தொலைபேசி இலக்கத்தைக் குறித்து தரும்....

அடுத்தது இந்தியாவில் நடந்தது போல அந்த நேரம் வேலை செய்தவரை ஒரு காச்சுக் காச்சினால் ஆள் அடயாளத்தோட தகவல்கள் வெளிவரும் இல்லை அந்த நேரம் அங்கு வந்தவர்களிடம் விசாரிக்க வேண்டி வரலாம்... இல்லை வேற வளிகளும் இருக்கு அது கொஞ்சம் கடினமானது.....

(தகவல் டண் புல-நாய்)
::
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-18-2005, 06:18 PM
[No subject] - by kuruvikal - 12-18-2005, 06:22 PM
[No subject] - by Thala - 12-18-2005, 06:29 PM
[No subject] - by ஈழமகன் - 12-18-2005, 06:50 PM
[No subject] - by kurukaalapoovan - 12-18-2005, 07:10 PM
[No subject] - by tamilini - 12-18-2005, 11:04 PM
[No subject] - by ragavaa - 12-19-2005, 07:17 AM
[No subject] - by Vasampu - 12-19-2005, 02:06 PM
[No subject] - by tamilini - 12-19-2005, 06:02 PM
[No subject] - by Nilavan. - 12-19-2005, 08:30 PM
[No subject] - by ragavaa - 12-20-2005, 01:39 AM
[No subject] - by ragavaa - 12-20-2005, 02:05 AM
[No subject] - by Thala - 12-20-2005, 08:07 AM
[No subject] - by kuruvikal - 12-20-2005, 09:50 AM
[No subject] - by Luckylook - 12-20-2005, 10:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)