12-11-2003, 06:58 PM
இலங்கை இறானுவத்தினரின் இனையத்தளம் அதாவது எஸ்எல்ஆமி டொட் கொம் ஒருசிலரால் களவாடப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இந்த இனையத்தின்முhலம் பல இலங்கை இறானுவத்திற்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட உள்ளதாக தெரியவருகிறது. இலங்கை இறானுவத்தின் தற்போதய இனையம் களவாடப்பட்டுள்ளமை பாரிய திகைப்பை இலங்கை இறானுவ உயர்மட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இறானுவம் இந்த இனையத்தை தேடிவருவதாக தெரியவருகிறது ஆனால் இதனை ஒரு மானம் உள்ள தமிழன் கழவாடியுள்ளதாகவும் இதுவரை இலங்கை அரசால் கொலைசெய்ய 85 ஆயிரம் தமிழர்களின் பட்டியல்களையும் இந்த இனையத்தினு}டாக உலகிற்கு தமிழ் மகன் பரப்ப உள்ளதாக தெரியவருகிறது. இந்த இனையத்திற்கு ஒரு பத்திரிகையாளன் உறுதுனையாக செயற்பட்டுவருகிறார் மிகவிரைவில் இலங்கை இறானுவத்தின் இனையத்தளத்தில் இலங்கை இறானுவத்திற்கு எதிராக பல புதினம் அம்பலமாக உள்ளது.

