12-20-2005, 01:40 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா சம்பந்தப்பட்டவரை எழுத அனுமதியுங்கள்..
தமிழன் பிறப்பால் இந்து என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா?
இந்து சமயம்பற்றி எழுதுபவர்கள் ஏடாகூடமாக சாடுபவர்கள்
இந்து எட்டப்பர்கூட்டமென்று உங்களுக்கு தெரியாததா..
இவர்கள் நமது சரித்திரத்தை புரட்டிப்பார்த்தார்களானால்..
இவர்களது பரம்பரையை பின்நகர்ந்து பார்த்தார்களானால்..
எந்தத் தலைமுறையில் இவர்கள் எட்டப்பர்களாக மாறினார்கள்..
எந்த எந்த மன்னர்களையும் மக்களையும் காட்டிக்கொடுத்து தமிழையும் நமது மண்ணையும் விற்றார்கள் என்பது புலப்படும்..
இவர்கள் நாளாந்தம் நமது சமுதாயத்தை மேற்குலகிற்கு விற்றுக்கொண்டிருப்பது தற்போது புரியாவிட்டாலும் நமது பூட்டப்பிள்ளைகள் வேற்றுமொழி மாற்றுக்கலாச்சாரம்.. நமது நாடு என்று தாம்பிறந்து வளர்ந்த பிரதேசத்தை நாட்டை சொல்லும் நிலை வரும்வரை இது தொடரத்தான்போகின்றது..
இங்கு விறபவர் நல்லவராகவும் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர் எட்டப்பராக பார்க்கப்படுவதும் மற்ரொரு கருத்தில் பார்ப்போம்..</span>

kuruvikal Wrote:Quote:Hindus are idiots??
முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள்..! இது இந்துகளின் மனதை தொடர்ந்து புண்படுத்த யாழ் களத்தை அனுமதிப்பதாகவே தெரிகிறது..! பெரியார் கொள்கை என்றும்..பின்னர் பாப்பர்ணியம் என்றும்...இங்கு இந்துகள் மிக மோசமாக வார்த்தைகளால் பரிகசிகப்பட்டது போய்..ஒரு ஆங்கில மொழி மூலத் தலைப்போடு இந்துக்கள் மேலான வார்த்தைத் துன்புறுத்தல் இங்கு நடத்தப்படுவதும்...அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும்.. வேதனை அளிக்கிறது..! ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் ஒரு மனிதன் அது சார்ந்து பரிகசித்து வேதனைப்படுத்துவது நிச்சயம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்..!hock: :roll:
8

hock: :roll: 