12-20-2005, 01:39 AM
மென்பொருள் உங்கள் IP ஐ க்கு பதிலாக ஒரு போலியான IP ஐ தருகிறது. மென்பொருளை பயன்படுத்தும் போதுகூட Dos ல் ipconfig கொடுத்துப் பாருங்கள் உண்மையான IP ஐயே காட்டும். மென்பொருள் நிறுவனத்திடம் உங்களின் தகவல் அனைத்தும் இருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் விசாரணை மூலம் உண்மையான IP ஐ பெற்று விடலாம்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

