12-20-2005, 12:52 AM
sathiri Wrote:நானும் அடுத்தவாரம் அய்ரோப்பிய சுற்று பயணம் மேற்கொள்ள(பெல்யியம்.கொலண்ட்.யெர்மன்.சுவிஸ்)இருப்தால் முடிந்தளவு கதையை முடித்துவிட்டு போக முயற்சிக்கிறேன் இல்லாட்டி முடிவு ஒரு பத்து நாளின் பின்னரே எழுத வேண்டி வரும் என்பதை கவலையுடன் தெரிவிக்கிறேன்![]()
![]()
சாந்தியையும் சிவாவையும் ரவியிடம் மாட்டிவிட்டுவிட்டு நீர் ஓடித்தப்ப(எஸ்கேப் ஆக)பார்க்கிறீர். :? :? :?
கதை நன்றாக உள்ளது மிகுதியை தொடரவும்
" "

