Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருபேப்பரில் வந்த செய்தி
#12
[b]<span style='font-size:19pt;line-height:100%'>அண்ணா.. இங்கு வரும் கோவில் பிரச்சனைகள் எல்லாமே உண்டில்பணம் சம்பந்தப்பட்டதுதான்.. இங்கு களஜெயதேவன் தனது உண்டியல் சானக்கியம்பற்றி எழுதுவதும் நீங்கள் கூறிய கட்டுப்பாட்டு பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டதே.. மேல்நீதிமன்றம்வரை சென்றகதை லண்டன் அறியும்..

இறுதியில் கட்டுபாடுக்குள் கொண்டுவந்துவிட்டதாக மேல் நீதிமன்றம் போனவர் இரண்டுகிழமைகள் உண்டியல்பணம்.. நஸ்டஈட்டுத்தொகை.. சட்டத்தரணிகளுக்கான தொகை என பல பத்தாயிரங்கள் செலுத்தியது ஊரறிந்த உண்மை..

தற்போதுகூட வானொலி ஜெயதேவன் உண்டியல் பற்றிய சர்ச்சையை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்கூறியதால் இங்கு சேறு இறைக்கின்றார்கள்..

தமிழ்கார்டியன் ஆங்கிலப்பத்திரிகை ஸ்தாபகருடன் இவர்கள் மோதுகிறார்கள்..

வேடிக்கைபார்க்க நாமிருக்கிறோம்.. வளர்க களஜெயதேவன் தொண்டு..</span>

Vasampu Wrote:கட்டுரையாளர் பொதுவாக கோவில்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தால் சற்று யோசிக்கலாம். ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு கோவிலை மட்டுமே குறிப்பிட்டுத் தாக்கியுள்ளார். இதுபற்றி இங்கு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் நண்பரொருவரைக் கருத்துக் கேட்டேன். அவர் சிரித்த படியே சொன்னார். கனடாவில் பல கோவில்களை ஒரு குறிப்பிட்ட பகுதியினரே நடாத்துகின்றனர். ஆனால் இக்கோவிலை நடாத்துவோர்கள் வேறு. அதனால் இதனையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்தனர். அது சரிவரவில்லை. அதனால் அக்கோவிலைப் பற்றி இப்படியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள் என்று. எனவே எனது நண்பனின் பதிலால் நானும் கட்டுரையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன்.
8
Reply


Messages In This Thread
[No subject] - by Snegethy - 12-19-2005, 05:02 PM
[No subject] - by Vasampu - 12-19-2005, 05:03 PM
[No subject] - by Rasikai - 12-19-2005, 05:18 PM
[No subject] - by Snegethy - 12-19-2005, 05:23 PM
[No subject] - by Snegethy - 12-19-2005, 05:50 PM
[No subject] - by RaMa - 12-19-2005, 07:43 PM
[No subject] - by Snegethy - 12-19-2005, 07:58 PM
[No subject] - by Vasampu - 12-19-2005, 11:56 PM
[No subject] - by Birundan - 12-20-2005, 12:38 AM
[No subject] - by kuruvikal - 12-20-2005, 12:46 AM
[No subject] - by Sukumaran - 12-20-2005, 12:48 AM
[No subject] - by Sukumaran - 12-20-2005, 01:40 AM
[No subject] - by SUNDHAL - 12-20-2005, 02:18 AM
[No subject] - by Rasikai - 12-20-2005, 02:22 AM
[No subject] - by கந்தப்பு - 12-20-2005, 02:29 AM
[No subject] - by Rasikai - 12-20-2005, 02:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)