12-20-2005, 12:46 AM
Quote:Hindus are idiots??
முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள்..! இது இந்துகளின் மனதை தொடர்ந்து புண்படுத்த யாழ் களத்தை அனுமதிப்பதாகவே தெரிகிறது..! பெரியார் கொள்கை என்றும்..பின்னர் பாப்பர்ணியம் என்றும்...இங்கு இந்துகள் மிக மோசமாக வார்த்தைகளால் பரிகசிகப்பட்டது போய்..ஒரு ஆங்கில மொழி மூலத் தலைப்போடு இந்துக்கள் மேலான வார்த்தைத் துன்புறுத்தல் இங்கு நடத்தப்படுவதும்...அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும்.. வேதனை அளிக்கிறது..! ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் ஒரு மனிதன் அது சார்ந்து பரிகசித்து வேதனைப்படுத்துவது நிச்சயம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்..!
hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

