12-19-2005, 10:25 PM
\\ஒரு சிந்தனை ஜோக்
ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.
அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்\\
இது முந்தி தமிழ் புத்தகத்தில "சிரிக்கத்தெரிந்த பாரசீகர்" என்ன பாடத்தில இருந்தது.

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>