12-19-2005, 07:14 PM
Quote:"இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்" சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராதுஇன்னாங்க இது பக்கத்துக்கடையில ஒரு சான்ட்விச் கூடவா இல்லை..?? (ரசகியமாய்ப்போய் சாப்பிட்டிருக்கலாம்) அது சரி பசியோட என்ன பந்தா உங்களுக்கெல்லாம்..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


