12-19-2005, 06:34 PM
ஓமோம் சாத்திரி சொன்னமாதிரித்தான் எட்டப்பர்கள் என்று இல்லை. ஒரு ரவுண்டப் பில் பிடிக்கிற ஆக்களையும் அடுத்த ரவுண்டப்புக்கு கொண்டு வருவினம். ஒருக்கா உப்புடித்தான் திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரி திறப்பு விழாவுக்கு திருகோணமலை எம் பி யை கூப்பிட்டு இருந்தவை அப்ப அவரும் வந்து திறப்பு விழாக்கு ஒபின் பண்ணி பேசிக்கொண்டு இருக்கும் போது யாரோ குண்டு வைத்துவிட்டார்கள். அதுல மாட்டுப் பட்டது திருகோணமலை பொடியன் ஒருவன் அடுத்த ரவுண்டப்புக்கு அவனைத்தான் கொண்டு வந்த என்று சொன்னார்கள் எனக்கு சரியாத் தெரியவில்லை.
<b> .. .. !!</b>

