12-19-2005, 06:25 PM
Quote:உந்த தலையாட்டி பற்றி ஆக்கள் சொல்லக்கேட்டிருக்கிறன் கண்டதில்லை. அந்த தலையாட்டியள் யார் எங்க எங்க ஊரில இருக்கிற எட்டப்பர்கள் தானே??
எட்டப்பர்கள் எண்றில்லை சிலரை பலவந்தமாக பிடித்து அடித்தும் அப்பிடி வைத்திருப்பார்கள் யாரையாவது தலையாட்டி காட்டி குடுக்காட்டிலும்: அவைக்கு அடிவிழும் அதோடை அவைக்கும் உங்களிலை ஏதும் தனிப்பட்ட கோவமெண்டாலும் தலையாட்டிட்டு போடுவினம் அதுவேறை பிரச்சனை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

