12-19-2005, 05:18 PM
ஆகா சிநேகிதி சூப்பர் ஐடியா கொடுத்து இருக்கிறீங்கள் புதியவனுக்கு.
வசம்பு அண்ணா கனடாக்கு வந்த்து நான் 6 வருடமாகுது அதுல 2 நாள் தான்
அண்ணா கோயிலுக்கு போனான் எனக்கு உதுல எல்லாம் இஷ்டம் இல்லை அண்ணா.
அதுக்காக நான் நாத்திகன் இல்லை. என்னைப்பொறுத்த வரையில் எனக்குரிய
கடமைகளை ஒழுங்கா செய்து மனசால கடவுளை கும்பிட்டால் காணும்
அதால எனக்கு பெருசா ஒன்றும் தேரியா கனடாக் கோவில்களில் என்ன நடக்குது என்று.
ஆனால் கனடாவில நாளுக்கு நாள் நிறைய கோவில்கள் உருவாகிக்கொண்டு இருக்குது.
கீரைக்கடைக்கும் எதிரிக்கடை மாதிரி. கனடாவில அதுவும் ரொரண்டோவில நிறையா கோவில்கள்
அண்ணா உங்களுக்கு தெரியுமே. இங்க நல்லூர்க்கந்தன், செல்வச்சந்நிதியான் , ஐயப்பன். காளி
எல்லாரும் இருக்கினம். அதைவிடப் பகுடி என்ன என்றால் ஒரு கோவிலில
ஒருவருடத்துல 2 அல்லது 3 திருவிழாக்கள் நடக்கும் அண்ணா. ஒருக்கா பிள்ளையாருக்கு
நடந்தால் பெந்து 2 அல்லது 3 மாதத்தால் அம்மனுக்கு திருவிழா செய்வார்கள்.
அதுக்கு வேற தொலைக்காட்சிகளில் விளம்பரம் வேற கொடுப்பினம். உதுக்கெல்லாம்
யார் காரணம் எங்கட ஆக்க்கள் தானே. அவை காசு கொடுக்கிறதலதானே உது எல்லாம்.
எங்கட சனம் கோவிலுக்கு என்றால் கண்ணை மூடிக் கொண்டு
1000 , 2000$ எண்டு கொடுப்பினம். ஏதாவது கஷ்டப்பட்டவைக்கு நிதி சேர்க்க்கிறம்
என்றாஒல் எச்சில் கையால காகம் துரத்தாதுகள்.
எப்பதான் எங்கட சமுதாயம் திருந்தப்போகுதோ.???

<b> .. .. !!</b>