12-19-2005, 05:02 PM
புதியவன் அண்ணா வணக்கமண்ணா!
உந்த வாங்கு வாங்கிறியள் வல் மொறினுக்கு போற ஆக்களை…ஒண்டு கவனீச்சிங்களோ?? ஒரு பேப்பர் அங்க ஒரு இடத்தில இருக்கிற ஒரு கோயிலுக்கு ஒரு பட்டாளம் போகும்
என்று எழுதியிருக்கினம் அவை நீஙகள் சொன்ன மாதிரி பயந்த பீச்சாண்டிகள் போல .
அண்ணா "ஒரு பன்னி" பேர் நல்லாயிருக்கு.ஆரம்பிக்க விடாம நீங்கள் எழுதினதை பப்ளிஸ் பண்ணிட்டினம்.வல் மொறினுக்கு போயிட்டு வந்த எருமைகளில நானும் அடக்கம்.உங்களுக்கு ஒன்று தெரியு எங்கட ஆக்கள வல் மொறினை வல்முருகன் என்றுதான் சொல்றவை.
நான் கோயிலுக்கு போனமா நல்லா பிரசாதm சாப்பிட்டமா என்று வந்திட்டன்.ஆக்கள் காசு குடுத்தது எல்லாம் காணேல்ல.ஆனால் ஒரு விசயம் நாங்கள் கோயிலுக்குள்ள இருந்த கதைச்சுக் கொண்டிருக்க ஒராள் வந்து சொன்னார் என்ன கதை வேண்டிக்கிடக்கு வந்து இறைவனுக்குப் பணி செய்யுங்கோ எண்டு. ஒருத்தர் வந்து ஆக்களுக்குப் பிரசாதம் குடுக்க திருநீற்றை கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன பொட்டலம் கட்டித் தாங்கோ எண்டு சொன்னார்.நாங்களும் சரியென்று போய் பாயில உக்கார்ந்தா ஒரு அம்மா வந்து சொன்னா எல்லாரும் தலைமயிரைப் பின்னிக் கொண்டு வாங்கோ என்று.அதையும் செய்திட்டு வந்திருந்து பொட்டலம் கட்டத் தொடங்கினா திரும்ப வந்து சொன்னா உப்பிடிக் கதைச்சு கதைச்சு வேலை செய்யக்கூடாது…நீங்க கதைக்க கதைக்க எச்சில் எல்லோ திருநீற்றில விழும்….பிறகு மௌன விரதம் தான்.
அண்ணா உந்த பறவைக்காவடி விசயம் நானும் யோசிக்கிறது தான்.இங்க கனடாக் கந்தஸ்வாமி கோயில்ல போன திருவிழாவுக்கு 2 ஒ 3 பறவைக்காவடி பொலிஸ் பாதுகாப்போட வந்தது உங்களுக்குத் தெரியாதோ??
ஒரு ஜடியா சொல்லவா? உந்த "ஒரு பன்னி" விசயத்தை விட்டிட்டு ஒரு கோயில் கட்டுவமே?? நீங்கள் மந்திரம் சொல்லுவீங்கள் தானே?
-சினேகிதி-

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>