12-11-2003, 03:32 PM
Quote:kuruvikal
Gender:
Age: 70
Posted: Thu Dec 11, 2003 3:58 pm
mohamed wrote:
ஒரு பூனை நல்லா கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குது! குடிச்சபடி சொல்லுது உலகம் இருண்டு போச்செண்டு, மற்றதும் அப்படியே செய்யது ஆனால் அது சொல்லுது உலகம் கறுப்பெண்டு! நாய் வால் நிமிருமா என்ன?
பாத்தியளோ நீங்கள் தான் பெண்களை சிந்திக்கவிடாது... நீங்கள் அவர்களுக்கு சார்பாக எழுதுவதாக அவர்களை மட்டம் தட்டுகிறீர்கள்...அவர்களுக்கு அவர்களின் நிலையை உணர, உணர்ந்து தம் திறமையை வளர்க்க உது உதவாது... இது மேலும் அவர்கள் சாதாரண சிந்தனைக்கும் உங்களைப் போல் ஆண்களில் தங்கியிருக்கவே வழி செய்யப்போகுது.....எமக்கென்னவோ இப்ப உங்கள் தரவழிதான் பெண்களை அடிமையாக்க விளைவது போலத் தெரியுது...!
பெண்களே உங்களை சிந்திக்கவிடாது தமது சிந்தனை வரம்புக்குள் கட்ட நினைக்கும் இப்படியான ஆண்களிடத்தில் கவனமாக இருங்கள்.....! ஒரு சமூகத்தின் சம பங்களிகளாக உங்களுக்கான எமது கருத்து..ஏற்பதும் விடுவதும் உங்கள் கையில்....!
நீங்களும் குழம்பி மற்றவையையும் குழப்புவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்ப தான் நேரிலை பாக்கிறன். ம் நல்லா தான் ஐஸ் வைக்கிறியள். திரும்ப நீங்கள் எழுதினதை மழுக்க வாசியுங்கள் அப்ப தெரியும் யார் சொன்னது குழப்பிறது எண்டு. மற்றது ஒரு விசயம் பாருங்கோ, நான் எழுதினது ஒண்டும் பொண்களுக்கு இல்லை. மாறக உங்கள் போன்ற மமக்களுக்கு தான்.

