12-19-2005, 02:06 PM
இந்த மெயில் இன்ரநெற் மையத்திலிருந்தே அனுப்பப்பட்டிருக்கின்றது. எனவே இதனை யார் அனுப்பினார் என்பது உடனடியாகத் தீர்மானிப்பது கடினம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் குறித்த அந்த கணனியை யார் பாவித்தார்கள் என்பதை விசாரணையின் பின் தான் ஓரளவு கண்டு பிடிக்கலாம். அதே போல் நாம் ஒவ்வொரு தடவையும் கணனியை நிறுத்தி பின் தொடங்கும் போதும் IP Address மாறிக் கொண்டேயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதே.

