12-19-2005, 01:14 PM
[b]இப்பக்கம் கருத்தாய்வாகத் தொடங்கி மீண்டும் சிலரால் தனிநபர் தாக்குதலாகத் தான் தொடருகின்றது. இந்நிலையில் நிர்வாகம் இதுவிடயமாக தங்கள் சரியான நிலைப்பாட்டைத் தெரியப் படுத்த வேண்டியது அவசியம். நிர்வாகத்தின் நிலையென்ன என்பதே கள உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை சரியாக மேற்கொள்ள உதவும். எனவே நிர்வாகம் தனது மௌனத்தைக் கலைத்து தனது சரியான முகத்தை வெளிக் கொண்டு வர வேண்டும்

