12-19-2005, 12:58 PM
இதில் வேடிக்கையான விடயம் ஒன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்.. தீவிர இலக்கியம் என்று பேசப்படும் ஆபாசத்தனத்திலும் இங்கு பேசப்படும் வார்த்தைகள் களத்தை அதிகம் அசிங்கப்படுத்துமோ என்பதும்...இதில் கூட அது போல ஆபாசத்தை அசிங்கத்தை தவிர்த்து கருத்தாளர்கள் தேவையானதைப் பார்க்கட்டுமேன்..! மொத்த ஆபாசம் கலந்த பெரியாரின் சிந்தனைகள் என்று கொட்டப்பட்டவை பக்கம் பக்கமாக இருக்க...இதில் சொல்லப்படுபவை மட்டும்..பெரிய...குப்பை அசிங்கம் ஆகிடுமா...என்ன...???! :evil:
hock:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

