12-19-2005, 11:56 AM
வணக்கம் களம் உறுப்பினர்களே
அண்ணன் வானம் பாடிக்கு
உங்களுக்கு வடிவாக இலங்கை இந்தியா பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது போல இருக்குது. இலங்கையில் இவ்வளவும் நடக்க
காரணமாக இருந்தது எது இந்தியா தான் இதை நீங்கள் ஒத்துக் கெள்கிறீர்களா. இலங்கை தமிழரை பிச்சைக்காரர் ஆக்கியதும் உங்கடை இந்தியா தான் இந்தியா அரசாங்கத்தின் காட்டு மிராண்டி படைகள் வந்து தான் தமிழிழத்தை நாசமாக்கினது அதை நீங்கள் ஏற்றுக் கெள்வீர்களா எத்தனை தம்ழர்களை
கொன்று குவித்தார்கள் எத்தனை தமிழ் பெண்களை கற்பழித்து கொன்று குவித்தார்கள்.