12-19-2005, 07:09 AM
Kanthappu Wrote:மோகனிடம் இருந்து மடல் வந்தது. நான் விசேட உறுப்பினராகி விட்டேன் என்று. அப்ப நான் நல்ல அப்பு தானே?Birundan Wrote:அப்பு தனிமடல் போடுங்கள் மோகன் அண்ணாவுக்கு,
உடன் ஆக்கப்படுவீர்கள் விசேடஅங்கத்தவர். உங்கள் 55 கருத்துகளையும் வாசித்தபின்னர் ஆக்குவார்கள். இவர் வில்லங்கமான அப்புவா? நல்ல அப்புவா என பாத்தபின்னர்.
அப்ப வில்லங்கமான அப்பு என்று நினைச்சினமோ மேனை

