12-19-2005, 05:09 AM
அவா மேட்டுக்குடியுங்கோ. இலங்கையில நடக்கின்ற தமிழ்பெண்பிள்ளைகளுக்கு நடக்கின்ற அக்கிரமம் ஒன்றும் அவருக்கு தெரியாது. ஆன புலியில் சேரும்பெண்கள் சமூகத்தை மீறிய செயல் செய்வதாக நீலிக் கண்ணீர் விடிப்பார்.
அது போல சிங்கள தேசத்தில் சிறுமிகள் அடிக்கடி துஸ்பிரயோகம் செய்யப்படுவது பற்றி எதுவுமே தெரியாது எங்கேயும் விடுதிகளில் இருந்து ஊக்கபானம் அருந்துவார். எப்படித் தான் ஜநா அவரைத் தெரிவு செய்ததோ தெரியாது.

[size=14] ' '