12-19-2005, 04:57 AM
சப்பாத்து அணிந்திருந்தால் யதார்த்தமான கதையெண்று எடுத்துக்கொள்ளலாம்.. கொழும்பு வந்தும் பாட்டா செருப்புடன் திரிந்த நமக்கு எப்படி இக்கதை யதார்த்தமாகத்தெரியும்.. ஆரம்பகால சப்பாத்து அனுபவம் நினைவுக்கு கொண்டுவந்தவருக்கு நன்றிகள் பல..
8

