12-19-2005, 03:40 AM
Snegethy Wrote:கடைசியா 10 ல வந்து நிக்குதா...சுகுமாரன் விசேட உறுப்பினர் ஆகுறதுக்கு காசெல்லாம் குடுக்காதயும்.வசியை லஞ்சம் கேக்கிற ஆக்களின்ர பட்டியல்ல போட்டு அந்நியனுக்கு ஒரு மெயில் அனுப்பிப்போட்டு மற்ற ஆக்களின்ர பதிவுகளைப் போய் வாசிச்சுட்டு கருத்துச் சொல்லும் கொஞ்ச நேரத்தில மோகன் அண்ணா பதவி தந்திடுவார்.சினேகபூர்மாக அறிவுரைசொல்லிய சினேகிதிக்கு வணக்கத்துடன் நன்றிகள் பல..
8

