12-18-2005, 11:37 PM
அரசியல் வாதிகள், சினிமா துறையினர் எண்டால், தகுந்த மரியாதையோடு, பொலிஸ் பாதுகாப்போடு வீட்டில கொண்டே குடுப்பாங்க,, ஏழை பொதுசனம் தானே? கும்பல்ல கோவிந்தா பாடவைச்சிட்டாங்கள்....
இருந்தாலும் இது ஏதோ முதல் தடவை நடக்கிறமாதிரி அசட்டை செய்து அநியாயமாக 40க்கும் மேற்பட்ட உயிர்களை காவு குடுத்ததுக்கு பொலிஸார் தான் காரணம்,,
ஆனாலும் நம்ம ஆத்தா (ஜெயா) ஒவ்வொரு உயிருக்கும் 1லட்சம் விலை பேசி தன்னை உசத்தீட்டா..
இதுதாண்ட தமிழ் நாட்டு லொலிஸ் சா போலீஸ்,,,,,

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>