12-18-2005, 11:35 PM
Quote:யுனிக்குப் போகாம நித்திரை முழிச்சு படிக்காம நீங்களும் உங்கட சாத்திரமமோ எனக்குப் பட்டம் தரப்போறியள்?சே சே சாத்திரத்தில உங்களுக்கு பட்டம் கிடைக்கும் என்டா கண்டிப்பா கிடைச்சே தீரும் நீங்க ஏன் கஸ்டப்படணும் என்றுநல்ல மனசோட சொன்னா நீங்க கேக்காயள். அடடடடே அப்ப நீங்க டாக்டர் என்ஜினியர் ஆக்கள் இல்லையா (இதை வைச்சுத்தானே எத்தனை பேர் சாத்திரம் சொல்லிப்பிழைக்கினம்) அப்ப சரி உங்கட துறையில பட்டம் பெறுவியள் என்டுது சாத்திரம், :wink: <!--emo&
டாக்டர் என்ஜினியரும் தான் எல்லாருருருருக்கும் பெரிசோசோசோ?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

