12-18-2005, 11:18 PM
Quote:சாத்திரி நான் நல்லாப் படிக்கிறனே?? கொஞ்சம் சாத்திரம் பார்த்துச் சொல்லுங்கோவன்.அடடா சாத்திரீட்ட சாத்திரம் கேக்கிறாங்க சினேகிதி. சினேகிதி எனக்கு தெரிஞ்ச சாத்திரத்தில நீங்கள் எப்படியும். 25 வயசுக்குள்ள பட்டம் பெறுவீங்கள். அதனால யுனிக்குப்போகத்தேவையில்லை நித்திரை முழிச்சு கஸ்டப்பட்டு பரீட்சைக்குப்படிக்கத்தேவையில்லை உங்கட பலன் படி ஒரு டாக்டர் அல்லது என்ஜினியர் இப்படி ஆவியள் சரியா.
_________________
இந்தக்கதையை தமிழ்மணத்தில படிச்சனான் சினேகிதி. அதெப்படி இலகுவா எழுதிறியள் வாசிக்கிறவையை தொடர்ந்து வாசிச்சு முடிக்கவைக்கும். நீங்கள் எழுதிற முறை எழுதுங்க எழுதுங்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

