12-18-2005, 10:30 PM
Danklas Wrote:ஊரில இருக்கக்கைத்தான் வெளி நாடு போகனும், காசு உழைக்கனும் எண்டு கோயில் குளம் எண்டு சுத்தி காசுகளள அள்ளி கோயில்களுக்கு வாரி இறைச்சாங்கள், லண்டனுக்கு வந்து காசு உழைச்சும் திருப்பி எதுக்கு உண்டியலுக்கை காசை கொட்டுறாங்கள்? ஈழபதீஸ்வரர் எங்கயாவது அறிக்கை விட்டாரா? :evil:
தெளியவேண்டும் அல்லது தெளியவைக்கப்பட வேண்டும்,,:evil:
அதானே யாரோ ஒரு அன்னையைப் பற்றி எழுதலாம் துர்க்கை எண்டு. எங்கட "ஜெய" அண்ணாவைப் பற்றி எழுதுவதை தடுப்பது உரிமை மீறல்.. :evil:
:::::::::::::: :::::::::::::::


:evil: