12-11-2003, 09:06 AM
றஸ்சியா நாட்டு பாதுகாப்புப்பிரிவனர் 1 கிழமை இரகசிய பயனம் ஒன்றை யாழ்பாணாத்திற்கு மேற்கொண்டவையாம் பொன்சேகா என்னைவைச்சு புலியை ஒப்பிட்டாராம் தெரியுமோ சைனெற்றைவைத்துத்தானம் புலியை ஒப்பிட்டது. றஸ்சியாவின் றஸ்தோம் மானிலத்தில் உள்ள சிற்றி சென்றருக்கு அருகாமையில் றஸ்றோவ் ஒன் டொன் என்ற பகுதியில் உள்ள இறானுவப்பயற்சி கல்லு}ரியிலை கடந்த 15 வருடமா இலங்கை இறானுவம் படிக்குது அவையளின் படிப்புத்திறமையை பாக்க வந்திருக்கினமாக்கும் அதுபோக அந்த றஸ்தோவ் எங்கை இருக்குதெரியுமோ உக்கிறேனுக்கு கீழ் பக்கமாக உள்ள றஸ்சிய பிராந்தியமுங்கோ அதுக்கு ஒரு விமான நிலையம் இருக்கு பல தமிழ் இழைஞர்கள் இந்த பிரந்தியத்திலை படிக்கினம் அதிகம் மருத்துவம் விமானம் ஓட்டும் விதம் கணனி போன்றவை படிக்கினம் அதுமட்டுமோ ஒரு பழைய படித்த யாழ்பான தமிழ் மகன் அந்த பிரதேசத்திலை வாளுறார் அவர் படிச்சதும் யாழ் இந்துக்கல்லு}ரியிலை 2 பிள்ளைகள் இருக்கினம் மனைவி ஒரு றஸ்சியன். இவ்வளவும் என்னன்டு சொல்லுறன் தெரியுமோ சும்மா அப்புடி இப்புடி அங்காலையும் போய் பாத்தனான் இங்கோ. என்டாலும் நம்மடை ஆக்களும் அங்கினை நிக்கினம் படிக்கினம் அதேபோல சிங்களவனம் நிக்கிறான் படிக்கிறான்.

