12-18-2005, 08:47 PM
ஹி ஹி நீங்களும்தான் தமிழ்க்கொலை செய்யுறியள் ..எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கோ.நானும் பெரிய திறமில்லை தான் பிழை விட்டுத்தான் எழுதுறனான்.யோர்க்ல படிக்கிறாக்கள் தமிழில கதைக்க வெக்கப்படுறதில்லையே.சில பேர் உப்புடித்தான்.பெடியங்களின்ர செந்தமிழ் கேட்டால் காதில தேன் பாயும் தெரியுமோ:-)
உப்புடித்தான் ஸ்கூல்ல ஒரு செயற்பாட்டுக்கு கெட்ட வாரத்தைய பெயரா வைச்சுப்போட்டாங்கள்.வாத்தியும் பிறசன்ரேசன் முடிய எல்லாற்ற செயற்பாட்டைப் பற்றியும் கருத்துச் சொல்லும்போது அவங்கள் வச்ச பெயரைத் திருப்பி திருப்பிச் சொல்ல எங்களுக்கு ஐயோ என்றிருந்தது.

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>