12-18-2005, 08:14 PM
<img src='http://img290.imageshack.us/img290/3815/kerststal51ff.jpg' border='0' alt='user posted image'>
[b]அன்பென்ற மழையிலே..
அகிலங்கள் நனையவே...அதிரூபம் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்..
வந்தவன் மின்னினானே...
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை..செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே..
[b]யாழ் உறவுகளுக்கு எனது இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்
[b]அன்பென்ற மழையிலே..
அகிலங்கள் நனையவே...அதிரூபம் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்..
வந்தவன் மின்னினானே...
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை..செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே..
[b]யாழ் உறவுகளுக்கு எனது இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்
..
....
..!
....
..!

