12-18-2005, 06:29 PM
kuruvikal Wrote:தமிழ்நாடு பொலிஸே அனுப்பி இருக்கும்...! திருநெல்வேலிக்கே அல்வாவா..! வீரப்பனை யாரோ விசம் வைச்சுக் கொல்ல... செத்த பாம்பை அடிச்ச பொலிஸாமே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஈமெயில் எங்கிருந்து வந்தது எண்டு ஈசியா பின்க் பண்ணிப் பிடிக்கலாம்.. (டைனமிக் ip எண்டாலும் ) IP யைக் கண்டுபிடித்தா... தொலைபேசியைக் கண்டு பிடிப்பது கடினம் இல்லை.....
அப்பிடி எண்டாப் பாருங்கோ தமிழ்நாட்டுப் போலீஸைவிட டெல்லிப் போலீசின் நிலமை கீழ இருக்கு எண்டு... அதைதான் செய்தி சொல்லுது..
::

