12-18-2005, 06:08 PM
Rasikai Wrote:kuruvikal Wrote:ரசிகை கவிதைக்கு பாராட்டலாம்..ஆனால்..தோழமையோடு இங்கு நிகழும் கருத்துச் சண்டைகளை நீங்களும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..அந்தச் சண்டை இன்றேல் பிறக்கும் சில திடமான கருத்துக்களும் பிறக்காது..இங்கு...கதைதான் பிறக்கும்..அலட்டல் கதைதான் பிறக்கும்..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் குருவிகள் ..
தோழமையோடு நடக்கும் சண்டைகளை நான் தவறாக புரிந்து கொள்ளவோ தவறு என்று சொல்லவோ இல்லை! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>"அமெரிக்காவில் இருப்பவருடன் ஒரு செல்ல சண்டை" </b>என்ற என் வரிகளே எனக்கு சாட்சி! :wink:
கருத்தென்று ஆரம்பித்து காரசாரமான விவாதமாகி...தனிமனித தாக்குதலாக உருவெடுத்து..
தனிமடல் மிரட்டலாகவும் தரம் குறைவான வார்த்தை பிரயோகமாகவும் மாறி..
சரமாரியான தணிக்கைகளுக்கு உள்ளாகி.. இறுதியில் "இந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்று வருமே அதனையே அர்த்தப்படுத்தினேன்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கள உறுப்பினர்களினூடான சண்டையைக் காட்டிலும் கள நிர்வாகத்தின் நடுவுநிலைமை தவறிய சந்தர்ப்பங்களே அதிகம் பாதிப்புக்களைத் தந்திருக்கின்றன..! அதை நீங்கள் சுட்டிக்காட்டவில்லையே..! சண்டைக்கு காரணமே அதுதானே..சந்தன மேடை சாக்கடை ஆவதும் விடுவதும் பெறப்படும் நியாயத்தின் அளவில் தங்கி இருக்கிறது..! எல்லோரும் சமனாக கருத்தாளர்களாக மதிக்கப்படும் நிலை வரும் வரை....இவை மாறுமா...என்பது..??????! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->