12-18-2005, 02:42 PM
kurukaalapoovan Wrote:எங்கடை வசம்பு அண்ணா சொன்ன மாதிரி என்ன கருத்தெண்டாலும் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கோ.ஒமண்ணை
ஆனந்தசங்கரி அய்யா வயதில்; அனுபவத்தில் நாங்கள் ஏணி வைச்சாலும் எட்டிப் பிடிக்க முடியாது. அவர் இலங்கை மணித் திருநாட்டின் ஒளிவிழக்கு. பாரதமாதவிற்கு என்றும் பக்க பலமாக இருக்கும் காந்திமகான்.
அவருக்கு இருக்கிற பொது அறிவை எல்லாம் வளிச்சுத்துரைச்சு தயாரித்தை அந்த அறிகையை இப்படி நீங்கள் கேவலமாக ஊளை புசத்தல் என்றது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை.
சுத்திச் சுத்தி குழந்தைகளை மறக்கேலாமல் இருக்கிறார் எங்கள் அய்யா.
நான் சொந்தக் கோபத்தில சொல்லிப்போட்டன். எங்கள் சமூகத்துக்கு செய்த நல்லவேலை எல்லாம் மறந்து போய். எண்டாலும் மற்றவையை மாதிரி கக்கூஸ் கட்டித்தருவன், றோட்டுப் போட்டுத் தருவன் சொல்லாமல் காசோலை அனுப்பி வாக்கு கேட்டதாலே தான் ஒரு வோட்டும் கிடைக்கல்லையாமே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

